மொட்டை மாடிப்படிகளில்
இறங்கி வந்ததும் காணாமல் போனது ஆகாயம்.



இரவில் என் மீது அமரும் வண்ணத்துப்பூச்சி
ஒளி தரும் போதையில் இருக்கிறது.

Comments

Popular posts from this blog