வண்ணத்துப் பூச்சியை போன்று
இறக்கைகள் முளைத்து விட்டால்
சில கணமேனும் பறந்து
அனுபவித்து
மறைந்து போவேன்.

Comments

Popular posts from this blog