நிலவு நடக்க வைக்கிறது
என் நிழலையும்.
* மரக்கிளைகள் மறைக்க
முயல்கின்றன
பீறிடுகிறது.
* பனிக்காலம்
மெல்ல வெளி வருகிறது
காலைப் பொழுது.
* செதுக்கிய பின் புத்தன்
அதற்கு முன் கல்
ஒரே அமைதி.
பனிக்காலம் ஆரம்பம்
மெல்ல வெளி வருகிறது
காலைப் பொழுது.பனிக்காலம் ஆரம்பம்
மெல்ல வெளி வருகிறது
காலைப் பொழுது.பனிக்காலம் ஆரம்பம்
மெல்ல வெளி வருகிறது
காலைப் பொழுது. பனிக்காலம் ஆரம்பம்
மெல்ல வெளி வருகிறதுகாலைப் பொழுது.
Comments
Post a Comment