ஹைகூ கவிதைகள்
* அந்தி சாயும் பொழுதை
கூடடையும் பறவை
பாடி மறைகிறது.
* மொட்டைமாடியில்தான்
காற்றும் கிடைக்கிறது
கூடவே நிலவும்.
* நாய்க்குரைப்பில்தான்
பூமிக்குத் திரும்பினேன்
நிலவில் மூழ்கியிருந்த நான்.
* பூக்கள் மலர்ந்திருக்கும்
தோட்டத்தை அறிந்திருக்கும்
கோடைகால
வண்ணத்துப்பூச்சிகள்.
வண்ணத்துப்பூச்சிகள்.
அந்தி சாயும் பொழுதை கூஅடடையும் பறவை பாடி மறைகிறது.அந்தி சாயும் பொழுதை கூடடையும் பறவை பாடி மறைகிறது.அந்தி சாயும் பொழுதை கூடடையும் பறவை பாடி மறைகிறது.அந்தி சாயும் பொழுதை கூடடையும் பறவை பாடி மறைகிறது.
Comments
Post a Comment